நீ சிணுங்கும் போது நான் அழுகிறேன்
நீ அழும் போது நான் குமுறுகிறேன்
நீ குமுறும் போது நான் புலம்புகிறேன்
நீ புலம்பும் போது நான் ஓலமிடுகிறேன்
உன் காலில் வலியா? என் இதயம் நோகிறது.
உனக்கு தனிமை உணர்வா? நான் இருக்கிறேன்
உனக்கு பாவ உணர்வா ? நான் மன்னிக்கிறேன்
உன்னில் பலவீனமா? நான் பெலம் தருவேன்
உன்னை நேசித்து உனக்காக சிலுவையில் உயிர் விட்டு உயிர்தெழுந்த இயேசு கிறிஸ்து